Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

8th Tamil Term 2 Unit 2 Question and Answers

8th Tamil Term 2 

Unit 2 

Question and Answers 




குறுவினா

1. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாக ச் சுந்தரர் கூறுவன யாவை?

புல்லாங்குழல், முழவு ஆகியவற்றின் தமிழ் இசைக் கருவிகளாக சுந்தரர் கூறுகிறார்


சிறுவினா

1. இசையோடு திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு ம கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும் நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும் (இவற்றால் இடையறாது எழும் 'கண் என்னும் ஒலியானது இசையாக முழங்கும்


2. முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும் இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்" - இவ்வாறு திருக்கேதாரத்தைச் சுந்தரர் வருணை செய்கிறார்?

சிந்தனை வினா

விழாக்களின் போது இசைக் கருவிகளை தோன்றியிருக்கும் என எழுதுக

இசைக்கும் வழக்கம் தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை தொடர்கிறது பிறப்பில் தாலாட்டும் இறப்பில் ஒப்பாரியும் பாடப்படுகிறது ம இசையின் மூலம் இறைவனின் பெருமைகளைப் பாடத் தொடங்கினான். இறைவனும் இசைக்கு மயங்கினார் இசையுடன் கூடிய நடனங்களும், மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. இவ்வாறு

படிப்படியாக வளர்ந்து இன்று எல்லா விழாக்களின் போது இசைக்கருவிகள்  இசைக்கப்படுகின்றது தற்காலத்தில் புதியதாகக் கடைகள் திறக்கும்போதுகூட இசைக்கப்படுகின்றது  


3. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல், அன்பு எனப்படுவது உறவினர்கள் வெறுப்பின்றி வாழ்தல் முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் பொறை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்


சிறுவினா

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.

நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்கள் இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் பாதுகாத்தல் என்பது

அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்

பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல், ( அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களை பொறுத்தல்

செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல் நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் (1) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.


சிந்தனை வினா

1. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

  • வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்கள்
  • பிறரிடம் அன்பு காட்டுதல்
  • இனிமையாகப் பழகுதல்,
  • மறந்து கூட பிறருக்குக் கேடு நினையாமை பெற்றோ1ை மதித்தல், பேனுதல்.
  • தெய்வத்தை வழிபடுதல்
  • ஒழுக்கத்துடன் வாழ்தல்.
  • பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.


நெடுவினா

தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக .முன்னுரை

அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம் மண்பாண்டம் செய்தல்

இடங்களில் கிடைக்கும் களி மண்ணைப் பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. இப்பாண்டங்கள் சமையல் செய்வதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் பயன்படுகின்றன குளங்கள். ஆற்றங்கரை வயல்வெளிகள் ஆகிய

சுடுமண் சிற்பங்கள் மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும். இதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் செய்யப்படுகின்றன மூங்கில் கலை மூங்கிலை கொண்டு மட்டக்கூட்டை, தட்டுக் கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி சதுரத்தட்டி, கூரைத் தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் எனப் பல பொருள்கள் செய்யப்படுகின்றன கோரைப்பாய் கோரைப்புல்லைப் பயன்படுத்தி பந்திப்பாய், தடுக்குப்பாய், திண்ணைப்பாய், பட்டுப்பாய் தொழுகைப்பாய் எனப் பலவகையான பாய்கள் செய்யப்படுகின்றன. பாய்கள் மயில் பூக்கள், குத்துவிளக்கு, வழிபாட்டுச் சின்னங்கள் போன்றவையும் பனையோலை இடம் பெறுகின்றன பனையோலைகளைப் பயன்படுத்திக் கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் போன்றவை செய்யப்படுகின்றன. பனைமட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன பிரம்புக்கலை கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியப்பத்தட்டு அருச்சனைத்தட்டு, வெற்றிலைப் பெட்டி எனப் பொருட்கள் பிரம்பினால் செய்யப்படுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்