10th Tamil Unit 9
One Mark Question and Answer 10th Tamil unit 9 One Mark Question and Answer | 10th Tamil unit 9 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 9 one marks | 10th Tamil Unit 8 Big Question and Answers 10th Tamil unit 9 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 9 Question And Answers.
10th Tamil unit 9 one mark Question and Answer | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide | 5 Minute Maths
10th Tamil Unit 8 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths , Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 9 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams. 10th Tamil Unit 9 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths | 10th Tamil unit 9 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions | 10th samacheer kalvi Guide
10th Tamil unit 9 one marks question and answers | 10th samacheer kalvi
Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Tamil Unit 9 Question and Answers
10th Tamil Unit 9 One Marks | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers
10th Tamil Unit 9 One Marks Question and Answers.10th tamil unit 9 one marks
ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
பலவுள் தெரிக
1. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..அ) ஜெயகாந்தன்ஆ) ஜெயமோகன்இ) புதுமைப்பித்தன்ஈ) சுஜாதாAnswer:அ) ஜெயகாந்தன்
2. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..அ) கங்கை எங்கே போகிறாள்ஆ) யாருக்காக அழுதாள்இ) சில நேரங்களில் சில மனிதர்கள்ஈ) இமயத்துக்கு அப்பால்Answer:இ) சில நேரங்களில் சில மனிதர்கள் 3. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.அ) வியாசர்ஆ) கம்பர்இ) வில்லிபுத்தூரார்ஈ) பாரதியார்Answer:அ) வியாசர்
4. “நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..அ) அறம், மானம், கல்வி, புகழ்ஆ) அறம், பொருள், இன்பம், வீடுஇ) அறம், மறம், மானம், புகழ்ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமைAnswer:ஆ) அறம், பொருள், இன்பம், வீடு 5. கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..அ) மானுடம்ஆ) சமூகப்பார்வைஇ) நன்னெறிஈ) நாட்டுப்பற்றுAnswer:ஆ) சமூகப்பார்வை
6. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..அ) 1934-2015ஆ) 1936-2016இ) 1939-2017ஈ) 1940-2018Answer:அ) 1934-2015 7. பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?அ) உண்மை சுடும்ஆ) ஒரு கதாசிரியரின் கதைஇ) வாழ்விக்க வந்த காந்திஈ) தேவன் வருவார்Answer:இ) வாழ்விக்க வந்த காந்தி
8. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..அ) ஒரு கதாசிரியனின் கதைஆ) பிரளயம்இ) இனிப்பும் கரிப்பும்ஈ) யுகசந்திAnswer:அ) ஒரு கதாசிரியனின் கதை 9. “தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..அ) ரிஷிமூலம்ஆ) யுகசந்திஇ) குருபீடம்ஈ) ஒரு பிடி சோறுAnswer:ஆ) யுகசந்தி
10. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..அ) மேத்தாஆ) சுஜாதாஇ) ஜெயமோகன்ஈ) ஜெயகாந்தன்Answer:ஈ) ஜெயகாந்தன் 11. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?அ) கண்ண தாசன்ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இ) புலமைப்பித்தன்ஈ) வாலிAnswer:ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
12. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..அ) உன்னைப்போல் ஒருவன்ஆ) இமயத்துக்கு அப்பால்இ) புதிய வார்ப்புகள்ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்Answer:ஆ) இமயத்துக்கு அப்பால் 13. கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..அ) அகிலன்ஆ) ஜெயகாந்தன்இ) புதுமைப்பித்தன்ஈ) கல்கிAnswer:ஆ) ஜெயகாந்தன்
14. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்அ) அகிலன்ஆ) ஜெயகாந்தன்இ) புதுமைப்பித்தன்ஈ) கல்கிAnswer:ஆ) ஜெயகாந்தன
15. உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..அ) குடியரசுத்தலைவர் விருதுஆ) சாகித்ய அகாதெமி விருதுஇ) ஞானபீட விருதுஈ) தாமரைத் திரு விருதுAnswer:அ) குடியரசுத்தலைவர் விருது 16. மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.அ) குருபீடம், யுகசந்திஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாராஈ) பிரளயம், கைவிலங்குAnswer:ஈ) பிரளயம், கைவிலங்கு)
17. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.அ) குருபீடம்ஆ) பிரளயம்இ) பாரீசுக்குப்போஈ) ஒரு கதாசிரியரின் கதைAnswer:அ) குருபீடம் 18. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.அ) குருபீடம்ஆ) பிரளயம்இ) பாரீசுக்குப் போஈ) ஒரு கதாசிரியரின் கதைAnswer:ஆ) பிரளயம்
19. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.அ) குருபீடம்ஆ) பிரளயம்இ) பாரீசுக்குப்போஈ) ஒரு கதாசிரியரின் கதைAnswer:ஈ) ஒரு கதாசிரியரின் கதை
20. பொருத்துக.1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இஇ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈAnswer:இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ 21. ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..அ) உன்னைப் போல் ஒருவன்ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்இ) ஒருபிடி சோறுஈ) ஊருக்கு நூறு பேர்Answer:இ) ஒருபிடி சோறு
22. சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..அ) அகிலன்ஆ) ஜெயகாந்தன்இ) புதுமைப்பித்தன்ஈ) கல்கிAnswer:ஆ) ஜெயகாந்தன் 23. படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..அ) அகிலன்ஆ) ஜெயகாந்தன்இ) புதுமைப்பித்தன்ஈ) கல்கிAnswer:ஆ) ஜெயகாந்தன்
24. திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?அ) உன்னைப் போல் ஒருவன்ஆ) யாருக்காக அழுதான்இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்ஈ) ஊருக்கு நூறு பேர்Answer:ஆ) யாருக்காக அழுதான் 25. ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..அ) உன்னைப் போல் ஒருவன்ஆ) யாருக்காக அழுதான்இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்ஈ) ஊருக்கு நூறு பேர்Answer:இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
பலவுள் தெரிக
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது…………………….அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்இ) அறிவியல் முன்னேற்றம்ஈ) வெளிநாட்டு முதலீடுகள்Answer:ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது?அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார். ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.Answer:ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
சித்தாளு
பலவுள் தெரிக
1. ‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது……………………..அ) தலைவிதிஆ) பழையகாலம்இ) ஏழ்மைஆ) பழையகாலம்ஈ) தலையில் கல் சுமப்பதுAnswer:ஈ) தலையில் கல் சுமப்பது
பலவுள் தெரிக
1. நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?அ) முகம்மதுரஃபிஆ) முகம்மது மீரான்இ) முகம்மது இஸ்மாயில்ஈ) முகம்மதுAnswer:அ) முகம்மதுரஃபி
2. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்அ) மதுரைஆ) நெல்லைஇ) தஞ்சைஈ) திருச்சிAnswer:இ) தஞ்சை 3. நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….அ) குங்குமம்ஆ) கணையாழிஇ) தென்றல்ஈ) புதிய பார்வைAnswer:ஆ) கணையாழி
4. நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..அ) சொல்லாத சொல்ஆ) ஏழாவது சுவைஇ) கப்பலுக்குப் போன மச்சான்ஈ) சுபமங்களாAnswer:இ) கப்பலுக்குப் போன மச்சான் 5. சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………அ) தலைக்கனம்ஆ) அடுத்தவர் கனவுஇ) சித்தாளின் மரணம்ஈ) சித்தாளின் புலம்பல்Answer:இ) சித்தாளின் மரணம்
6. தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………அ) கட்டடம்ஆ) செங்கற்கள்இ) கம்பிகள்ஈ) மணல்Answer:ஆ) செங்கற்கள்
7. தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….அ) சித்தாளுஆ) பொறியாளர்இ) உழவர்ஈ) காவலர்Answer:அ) சித்தாளு 8. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….அ) கப்பலுக்குப் போன மச்சான்ஆ) கொல்லிப்பாவைஇ) நதியின் கால்கள்ஈ) மீட்சிAnswer:இ) நதியின் கால்கள்
9. இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………அ) முதலாளிகள்ஆ) கவிஞர்கள்இ) மக்கள்ஈ) அமைச்சர்கள்Answer:ஆ) கவிஞர்கள் 10. தன் வாழ்வு தொலைக்காமல்தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?அ) மோனை நயம்ஆ) எதுகை நயம்இ) இயைபுஈ) உவமை அணிAnswer:அ) மோனை நயம்
11. ‘சித்தாளின் மனச்சுமைகள்செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?அ) நாகூர் ரூமிஆ) கண்ணதாசன்இ) ஜெயகாந்தன்ஈ) பாரதியார்Answer:அ) நாகூர் ரூமி 12. மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.அ) மீட்சிஆ) சுபமங்களாஇ) ஏழாவது சுவைஈ) புதியபார்வைAnswer:இ) ஏழாவது சுவை
13. நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..அ) கவிதைத் தொகுதிஆ) படைப்புகள் வெளியான இதழ்இ) நாவல்ஈ) சிறுகதைத் தொகுதிAnswer:அ) கவிதைத் தொகுதி
14. ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..அ) கவிதைத் தொகுதிஆ) படைப்புகள் வெளியான இதழ்இ) நாவல்ஈ) சிறுகதைத் தொகுதிAnswer:இ) நாவல்
தேம்பாவணி
பலவுள் தெரிக
1. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.அ) கருணையன், எலிசபெத்துக்காகஆ) எலிசபெத், தமக்காகஇ) கருணையன், பூக்களுக்காகஈ) எலிசபெத், பூமிக்காகAnswer:அ) கருணையன், எலிசபெத்துக்காக
பலவுள் தெரிக
1. கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………அ) பேதுருஆ) ஆபிரகாம்இ) திருமுழுக்கு யோவான்ஈ) சூசைAnswer:இ) திருமுழுக்கு யோவான்
2. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………அ) கருணாகரன்ஆ) கருணையன்இ) கருணாமூர்த்திஈ) வலின்Answer:ஆ) கருணையன் 3. கருணையனின் தாயார் யார்?அ) எலிசபெத்ஆ) மரியாள்இ) சாராஈ) அண்ணாள்Answer:அ) எலிசபெத்
4. சொல்லையும் பொருளையும் பொருத்துக.அ) 3, 2, 1, 4ஆ) 4, 1, 2, 3இ) 2, 1, 3, 4ஈ) 2, 1, 4, 3Answer:ஆ) 4, 1, 2, 3
5. தேம்பா + அணி என்பதன் பொருள் …………………அ) வாடாத மாலைஆ) சூடாத மாலைஇ) பாடாத மாலைஈ) தேன்மாலைAnswer:அ) வாடாத மாலை
6. கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….அ) கருணையன்ஆ) சூசையப்பர்இ) தாவீதுஈ) ஈசாக்குAnswer:ஆ) சூசையப்பர் 7. தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..அ) இரண்டுஆ) மூன்றுஇ) ஐந்துஈ) ஏழுAnswer:ஆ) மூன்று
8. தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..அ) 7ஆம் நூற்றாண்டுஆ) 12ஆம் நூற்றாண்டுஇ) 17ஆம் நூற்றாண்டுஈ) 19ஆம் நூற்றாண்டுAnswer:இ) 17ஆம் நூற்றாண்டு
9. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..அ) 3656ஆ) 3565இ) 3613ஈ) 3615Answer:ஈ) 3615 10 .தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..அ) 33ஆ) 35இ) 36ஈ)Answer:இ) 36
11. தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.அ) பெருங்காப்பியஆ) புதினஇ) நாடக நூல்ஈ) வரலாற்றுAnswer:அ) பெருங்காப்பிய
12. தேம்பாவணியை இயற்றியவர் யார்?அ) கபிலர்ஆ) கால்டு வெல்இ) வீரமாமுனிவர்ஈ) ஜி.யு.போப்Answer:இ) வீரமாமுனிவர் 13. தமிழ் முதல் அகராதி எது?அ) சதுரகராதிஆ) தமிழ் அகராதிஇ) தொன்மை அகராதிஈ) பழைய அகராதிAnswer:அ) சதுரகராதி
14. வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகிஆ) தாமஸ் பெஸ்கிஇ) இஸ்மத்ஈ) கால்டுவெல்Answer:அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
15. சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?அ) சாகிப்ஆ) இஸ்மத்இ) இஸ்மத் சன்னியாசிஈ) சன்னியாசிAnswer:இ) இஸ்மத் சன்னியாசி 16. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………அ) தூயவன்ஆ) புனிதன்இ) பெரியோன்ஈ) தூயதுறவிAnswer:ஈ) தூயதுறவி
17. இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.அ) பாரசீகஆ) இலத்தீன்இ) எபிரேயஈ) உருதுAnswer:அ) பாரசீக
18. கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?அ) எலிசபெத் கூற்றுஆ) கருணையன் கூற்றுஇ) சூசையப்பர் கூற்றுஈ) தாவீது கூற்றுAnswer:ஆ) கருணையன் கூற்று 19. பொருத்துக.1. கூழ் – அ) கிளை2. கொம்பு – ஆ) பயிர்3. புழை – இ) காடு4. கான் – ஈ) துளைஅ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இஇ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈAnswer:அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
20. பொருத்துக.1. கடிந்து – அ) விலக்கி2. உவமணி – ஆ) மாலை3. படலை – இ) மணமலர்4. துணர் – ஈ) மலர்கள்அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இஇ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈAnswer:ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
21. பொருத்துக.1. காக்கென்று – அ) இடைக்குறை2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை4. மெய்முறை – ஈ) வினைத்தொகைஅ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இஇ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈAnswer:அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ 22. வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.அ) திருமுழுக்கு யோவான்ஆ) அருளப்பன்இ) கருணையன்ஈ) எலிசபெத்Answer:ஈ) எலிசபெத்
23. வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.அ) சூசையப்பர்ஆ) யோவான்இ) வளன்ஈ) இயேசுAnswer:ஈ) இயேசு
24. ‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………அ) வானம்ஆ) நிலம்இ) காடுஈ) கிளைAnswer:ஆ) நிலம் Question 25.நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………அ) ஆறுஆ) ஒன்பதுஇ) பத்துஈ) ஐந்துAnswer:ஆ) ஒன்பது
ஒருவன் இருக்கிறான்
பலவுள் தெரிக
1. “ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.அ) அழகர்சாமிஆ) அழகிரிசாமிஇ) அண்ணாதுரைஈ) சுஜாதாAnswer:ஆ) அழகிரிசாமி
2. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………அ) அழகிரிசாமிஆ) புதுமைப்பித்தன்இ) ஜெயகாந்தன்ஈ) சுஜாதாAnswer:அ) அழகிரிசாமி
3. …………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.அ) வானம்பாடிஆ) மணிக்கொடிஇ) கரிசல் எழுத்தாளர்கள்ஈ) கணையாழியில் எழுதியவர்Answer:இ) கரிசல் எழுத்தாளர்கள் 4. அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………அ) தாய்லாந்துஆ) இந்தியாஇ) இலங்கைஈ) மலேசியாAnswer:ஈ) மலேசியா
5. சரியான கூற்றுகளைத் தேர்க.i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப் படைக்கவில்லை.ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.அ) மூன்று கூற்றுகளும் சரியானவைஆ) கூற்று (ii), (ii) சரியானவைஇ) கூற்று (iii) மட்டும் சரிஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.Answer:ஆ) கூற்று (i), (iii) சரியானவை 6. ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………அ) கலைமகள்ஆ) கணையாழிஇ) குமுதம்ஈ) ஆனந்தவிகடன்Answer:அ) கலைமகள்
7. “ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………அ) 1956ஆ) 1966இ) 1976ஈ) 1979Answer:ஆ) 1966 8. வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………அ) ஒரு ரூபாய்ஆ) மூன்று ரூபாய்இ) நான்கு ரூபாய்ஈ) ஐந்து ரூபாய்Answer:ஆ) மூன்று ரூபாய்
அணி
பலவுள் தெரிக
1. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?அ) உவமைஆ) தற்குறிப்பேற்றம்இ) உருவகம்ஈ) தீவகம் குறுவினாAnswer:இ) உருவகம்
பலவுள் தெரிக
1. மக்களுக்கு அழகு சேர்ப்பன……………….ஆகும்.அ) அணிகலன்கள்ஆ) கலைஇ) கல்விஈ) பேச்சுத்திறன்Answer:அ) அணிகலன்கள் 2. தீவகம் என்ற சொல்லின் பொருள் ……………….அ) விளக்கம்ஆ) சான்றுஇ) விளக்குஈ) வெளிச்சம்Answer:இ) விளக்கு
3. கோவலனும் கண்ண கியும்……………….நகருக்குள் சென்றபோது கொடிகள் அசைந்தன.அ) தஞ்சைஆ) புகார்இ) மதுரைஈ) வஞ்சிAnswer:இ) மதுரை 4. தீவக அணி……………….வகைப்படும்.அ) மூன்றுஆ) ஐந்துஇ) ஆறுஈ) எட்டுAnswer:அ) மூன்று
5. நிரல் நிறையணி – இதில் ‘நிரை’ என்பதன் பொருள் ……………….அ) நிறுத்துதல்ஆ) வரிசைஇ) எடைஈ) கூட்டம்Answer:ஆ) வரிசை 6. இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது……………….அணி ஆகும்.அ) தற்குறிப்பேற்றணிஆ) நிரல்நிறை அணிஇ) உயர்வு நவிற்சி அணிஈ) தன்மையணிAnswer:ஈ) தன்மையணி
7. தன்மை அணியின் வகைகள்……………….ஆகும்.அ) மூன்றுஆ) நான்குஇ) ஐந்துஈ) ஏழுAnswer:ஆ) நான்கு 8. தன்மை அணியை……………….என்றும் கூறுவர்.அ) தீவக அணிஆ) உவமை அணிஇ) தன்மை நவிற்சி அணிஈ) தற்குறிப்பேற்ற அணிAnswer:இ) தன்மை நவிற்சி அணி
9. வைகை நதி பாயும் நகரம்……………….அ) நெல்லைஆ) மதுரைஇ) தஞ்சைஈ) கடலூர்Answer:ஆ) மதுரை 10. ‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?அ) தீவக அணிஆ) தன்மை அணிஇ) தற்குறிப்பேற்ற அணிஈ) உவமை அணி)Answer:அ) தீவக அணி
11. பொருத்துக.1. சேந்தன் – அ) பகை2. தெவ் – ஆ) சிவந்தன3. சிலை – இ) பறவை4. புள் – ஈ) வில்அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இஇ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈAnswer:அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ 12. பொருத்துக.1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இஇ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈAnswer:ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
10th Tamil unit 9 One Mark Question and Answer | 10th Tamil unit 9 One Marks Question and Answers Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi Guide 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide PDF free download 10th book back answer 10th standard 10th Tamil unit 9 one marks | 10th Tamil Unit 8 Big Question and Answers 10th Tamil unit 9 Short Answers 10th standard Tamil unit 7 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use | 5 Minute Maths Guide | Samacheer Kalvi 10th Guide | Samacheer Kalvi 10th Tamil Guide | FREE ONLINE TEST | 10th Tamil One Marks Question and Answers | 10th Tamil Unit 9 Question And Answers.
10th Tamil unit 9 one mark Question and Answer | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Samacheer Kalvi Guide | 5 Minute Maths
10th Tamil Unit 8 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths , Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 9 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams. 10th Tamil Unit 9 நெடுவினா Question & Answers | 10th Tamil Long Answers | 5 Minute Maths | 10th Tamil unit 9 one mark Question and Answers | Samacheer Kalvi Guide | 10th Tamil Solutions | 10th samacheer kalvi Guide
10th Tamil unit 9 one marks question and answers | 10th samacheer kalvi
Tamilnadu Samacheer Kalvi | 10th Tamil Solutions | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th Tamil Unit 9 Question and Answers
10th Tamil Unit 9 One Marks | 10th Tamil unit 9 one mark Question and Answers | 10th samacheer kalvi | 10th Tamil Question and Answers
10th Tamil Unit 9 One Marks Question and Answers.
10th tamil unit 9 one marks
ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
பலவுள் தெரிக
1. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்
2. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
3. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்
4. “நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
5. கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை
6. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015
7. பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி
8. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை
9. “தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி
10. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்
11. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
12. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்
13. கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
14. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன
15. உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது
16. மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)
17. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்
18. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்
19. கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
20. பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
21. ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு
22. சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
23. படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
24. திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்
25. ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
பலவுள் தெரிக
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது…………………….
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது?
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார். ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
Answer:
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
சித்தாளு
பலவுள் தெரிக
1. ‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது……………………..
அ) தலைவிதி
ஆ) பழையகாலம்
இ) ஏழ்மை
ஆ) பழையகாலம்
ஈ) தலையில் கல் சுமப்பது
Answer:
ஈ) தலையில் கல் சுமப்பது
பலவுள் தெரிக
1. நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Answer:
அ) முகம்மதுரஃபி
2. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்
அ) மதுரை
ஆ) நெல்லை
இ) தஞ்சை
ஈ) திருச்சி
Answer:
இ) தஞ்சை
3. நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ………………….
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Answer:
ஆ) கணையாழி
4. நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) – ………………..
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Answer:
இ) கப்பலுக்குப் போன மச்சான்
5. சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ……………………
அ) தலைக்கனம்
ஆ) அடுத்தவர் கனவு
இ) சித்தாளின் மரணம்
ஈ) சித்தாளின் புலம்பல்
Answer:
இ) சித்தாளின் மரணம்
6. தொழிலாளர்களின் மனச் சுமையை அறியாதது ………………………
அ) கட்டடம்
ஆ) செங்கற்கள்
இ) கம்பிகள்
ஈ) மணல்
Answer:
ஆ) செங்கற்கள்
7. தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….
அ) சித்தாளு
ஆ) பொறியாளர்
இ) உழவர்
ஈ) காவலர்
Answer:
அ) சித்தாளு
8. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………………….
அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) கொல்லிப்பாவை
இ) நதியின் கால்கள்
ஈ) மீட்சி
Answer:
இ) நதியின் கால்கள்
9. இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ……………………
அ) முதலாளிகள்
ஆ) கவிஞர்கள்
இ) மக்கள்
ஈ) அமைச்சர்கள்
Answer:
ஆ) கவிஞர்கள்
10. தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?
அ) மோனை நயம்
ஆ) எதுகை நயம்
இ) இயைபு
ஈ) உவமை அணி
Answer:
அ) மோனை நயம்
11. ‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
அ) நாகூர் ரூமி
ஆ) கண்ணதாசன்
இ) ஜெயகாந்தன்
ஈ) பாரதியார்
Answer:
அ) நாகூர் ரூமி
12. மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக.
அ) மீட்சி
ஆ) சுபமங்களா
இ) ஏழாவது சுவை
ஈ) புதியபார்வை
Answer:
இ) ஏழாவது சுவை
13. நதியின் கால்கள் என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
அ) கவிதைத் தொகுதி
14. ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்பது நாகூர் ரூமியின்…………………..
அ) கவிதைத் தொகுதி
ஆ) படைப்புகள் வெளியான இதழ்
இ) நாவல்
ஈ) சிறுகதைத் தொகுதி
Answer:
இ) நாவல்
தேம்பாவணி
பலவுள் தெரிக
1. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று…………………….. , …………………………. வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக
ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக
ஈ) எலிசபெத், பூமிக்காக
Answer:
அ) கருணையன், எலிசபெத்துக்காக
பலவுள் தெரிக
1. கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்…………………………
அ) பேதுரு
ஆ) ஆபிரகாம்
இ) திருமுழுக்கு யோவான்
ஈ) சூசை
Answer:
இ) திருமுழுக்கு யோவான்
2. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………
அ) கருணாகரன்
ஆ) கருணையன்
இ) கருணாமூர்த்தி
ஈ) வலின்
Answer:
ஆ) கருணையன்
3. கருணையனின் தாயார் யார்?
அ) எலிசபெத்
ஆ) மரியாள்
இ) சாரா
ஈ) அண்ணாள்
Answer:
அ) எலிசபெத்
4. சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 1, 3, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
ஆ) 4, 1, 2, 3
5. தேம்பா + அணி என்பதன் பொருள் …………………
அ) வாடாத மாலை
ஆ) சூடாத மாலை
இ) பாடாத மாலை
ஈ) தேன்மாலை
Answer:
அ) வாடாத மாலை
6. கிறித்துவின் வளர்ப்புத் தந்தை …………………………….
அ) கருணையன்
ஆ) சூசையப்பர்
இ) தாவீது
ஈ) ஈசாக்கு
Answer:
ஆ) சூசையப்பர்
7. தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் ………………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) மூன்று
8. தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………………………..
அ) 7ஆம் நூற்றாண்டு
ஆ) 12ஆம் நூற்றாண்டு
இ) 17ஆம் நூற்றாண்டு
ஈ) 19ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 17ஆம் நூற்றாண்டு
9. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………………..
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Answer:
ஈ) 3615
10 .தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ………………………..
அ) 33
ஆ) 35
இ) 36
ஈ)
Answer:
இ) 36
11. தேம்பாவணி ஒரு ……………………….. நூல் ஆகும்.
அ) பெருங்காப்பிய
ஆ) புதின
இ) நாடக நூல்
ஈ) வரலாற்று
Answer:
அ) பெருங்காப்பிய
12. தேம்பாவணியை இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) கால்டு வெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) வீரமாமுனிவர்
13. தமிழ் முதல் அகராதி எது?
அ) சதுரகராதி
ஆ) தமிழ் அகராதி
இ) தொன்மை அகராதி
ஈ) பழைய அகராதி
Answer:
அ) சதுரகராதி
14. வீரமாமுனிவரின் இயற்பெயர்………………………..ஆகும்.
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
ஆ) தாமஸ் பெஸ்கி
இ) இஸ்மத்
ஈ) கால்டுவெல்
Answer:
அ) கான்சுடான்சு ஜோசப் பெசுகி
15. சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
அ) சாகிப்
ஆ) இஸ்மத்
இ) இஸ்மத் சன்னியாசி
ஈ) சன்னியாசி
Answer:
இ) இஸ்மத் சன்னியாசி
16. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் ………………
அ) தூயவன்
ஆ) புனிதன்
இ) பெரியோன்
ஈ) தூயதுறவி
Answer:
ஈ) தூயதுறவி
17. இஸ்மத் சன்னியாசி என்பது ……………… மொழிச் சொல்.
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) எபிரேய
ஈ) உருது
Answer:
அ) பாரசீக
18. கானில் செல்வழி அறியேன் – யார் கூற்று?
அ) எலிசபெத் கூற்று
ஆ) கருணையன் கூற்று
இ) சூசையப்பர் கூற்று
ஈ) தாவீது கூற்று
Answer:
ஆ) கருணையன் கூற்று
19. பொருத்துக.
1. கூழ் – அ) கிளை
2. கொம்பு – ஆ) பயிர்
3. புழை – இ) காடு
4. கான் – ஈ) துளை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
20. பொருத்துக.
1. கடிந்து – அ) விலக்கி
2. உவமணி – ஆ) மாலை
3. படலை – இ) மணமலர்
4. துணர் – ஈ) மலர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
21. பொருத்துக.
1. காக்கென்று – அ) இடைக்குறை
2. கணீர் – ஆ) தொகுத்தல் விகாரம்
3. காய்மணி – இ) வேற்றுமைத்தொகை
4. மெய்முறை – ஈ) வினைத்தொகை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
22. வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) திருமுழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) எலிசபெத்
Answer:
ஈ) எலிசபெத்
23. வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) சூசையப்பர்
ஆ) யோவான்
இ) வளன்
ஈ) இயேசு
Answer:
ஈ) இயேசு
24. ‘சரிந்தன அசும்பில் செல்லும்’ இவ்வடிகளில் ‘அசும்பு’ என்பதன் பொருள் ………………
அ) வானம்
ஆ) நிலம்
இ) காடு
ஈ) கிளை
Answer:
ஆ) நிலம்
Question 25.
நவமணி என்பதில் ‘நவம்’ என்ற சொல் குறிப்பது ………………
அ) ஆறு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஒன்பது
ஒருவன் இருக்கிறான்
பலவுள் தெரிக
1. “ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.
அ) அழகர்சாமி
ஆ) அழகிரிசாமி
இ) அண்ணாதுரை
ஈ) சுஜாதா
Answer:
ஆ) அழகிரிசாமி
2. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………
அ) அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) அழகிரிசாமி
3. …………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.
அ) வானம்பாடி
ஆ) மணிக்கொடி
இ) கரிசல் எழுத்தாளர்கள்
ஈ) கணையாழியில் எழுதியவர்
Answer:
இ) கரிசல் எழுத்தாளர்கள்
4. அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………
அ) தாய்லாந்து
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) மலேசியா
Answer:
ஈ) மலேசியா
5. சரியான கூற்றுகளைத் தேர்க.
i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப் படைக்கவில்லை.
ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) கூற்று (ii), (ii) சரியானவை
இ) கூற்று (iii) மட்டும் சரி
ஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.
Answer:
ஆ) கூற்று (i), (iii) சரியானவை
6. ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………
அ) கலைமகள்
ஆ) கணையாழி
இ) குமுதம்
ஈ) ஆனந்தவிகடன்
Answer:
அ) கலைமகள்
7. “ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1979
Answer:
ஆ) 1966
8. வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………
அ) ஒரு ரூபாய்
ஆ) மூன்று ரூபாய்
இ) நான்கு ரூபாய்
ஈ) ஐந்து ரூபாய்
Answer:
ஆ) மூன்று ரூபாய்
அணி
பலவுள் தெரிக
1. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம் குறுவினா
Answer:
இ) உருவகம்
பலவுள் தெரிக
1. மக்களுக்கு அழகு சேர்ப்பன……………….ஆகும்.
அ) அணிகலன்கள்
ஆ) கலை
இ) கல்வி
ஈ) பேச்சுத்திறன்
Answer:
அ) அணிகலன்கள்
2. தீவகம் என்ற சொல்லின் பொருள் ……………….
அ) விளக்கம்
ஆ) சான்று
இ) விளக்கு
ஈ) வெளிச்சம்
Answer:
இ) விளக்கு
3. கோவலனும் கண்ண கியும்……………….நகருக்குள் சென்றபோது கொடிகள் அசைந்தன.
அ) தஞ்சை
ஆ) புகார்
இ) மதுரை
ஈ) வஞ்சி
Answer:
இ) மதுரை
4. தீவக அணி……………….வகைப்படும்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) மூன்று
5. நிரல் நிறையணி – இதில் ‘நிரை’ என்பதன் பொருள் ……………….
அ) நிறுத்துதல்
ஆ) வரிசை
இ) எடை
ஈ) கூட்டம்
Answer:
ஆ) வரிசை
6. இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது……………….அணி ஆகும்.
அ) தற்குறிப்பேற்றணி
ஆ) நிரல்நிறை அணி
இ) உயர்வு நவிற்சி அணி
ஈ) தன்மையணி
Answer:
ஈ) தன்மையணி
7. தன்மை அணியின் வகைகள்……………….ஆகும்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) நான்கு
8. தன்மை அணியை……………….என்றும் கூறுவர்.
அ) தீவக அணி
ஆ) உவமை அணி
இ) தன்மை நவிற்சி அணி
ஈ) தற்குறிப்பேற்ற அணி
Answer:
இ) தன்மை நவிற்சி அணி
9. வைகை நதி பாயும் நகரம்……………….
அ) நெல்லை
ஆ) மதுரை
இ) தஞ்சை
ஈ) கடலூர்
Answer:
ஆ) மதுரை
10. ‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
அ) தீவக அணி
ஆ) தன்மை அணி
இ) தற்குறிப்பேற்ற அணி
ஈ) உவமை அணி)
Answer:
அ) தீவக அணி
11. பொருத்துக.
1. சேந்தன் – அ) பகை
2. தெவ் – ஆ) சிவந்தன
3. சிலை – இ) பறவை
4. புள் – ஈ) வில்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
12. பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
0 கருத்துகள்