6th Maths Bridge Course
Kalvi TV Bridge Course | Work Sheet
6th Maths Bridge Course worksheet answers, class 6 Maths worksheet
answers, 6th Maths day 1 and 2 Class6|வகுப்பு 6|கணிதம் |இணைப்புப்
பாடப்பயிற்சி|Bridge course| தொகுதி 1|வடிவியல்|நாள்1&2|KalviTv
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் "வடிவியல்" என்ற தலைப்பில் சுற்று புறங்களில் உள்ள
கோணங்களை உற்று நோக்கி கோண அளவுகளை ஒப்பிடுதல் என்ற கணக்கு பாடத்தைத் தகுந்த
எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் அழகாக
நடத்துகிறார். (பக்க எண் :55-58)
Class : 6
Subject : Maths - Bridge Course - Work Sheet
Topic : தொகுதி 1 | வடிவியல்
Day : 1 and 2
********************
Class : 6
Subject : Maths - Bridge Course - Work Sheet
Topic : எண்களின் கழித்தல், வகுத்தல், அளவைகள்
Day : 3 and 4
**********************
6th Maths day 5,6
Class 6 |வகுப்பு 6|கணிதம்|இணைப்புப்பாடப்பயிற்சி| முகத்தல் அளவுகள் - எண் அமைப்புகள் |நாள் 5&6| KalviTv
இப்பாடத் தொகுதியில், முகத்தல் அளவுகள், மேலின அலகு, கீழின அலகு, காலம், மற்றும் இவை இரண்டையும் இணைக்கும் பரிசோதனைகள், மேலும் எண் அமைப்புகள் ஆகியவை பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
Class : 6
Subject : Maths - Bridge Course - Work Sheet
Topic : முகத்தல் அளவுகள் - எண் அமைப்புகள்
Day : 5 and 6
***********************
0 கருத்துகள்