7th Tamil Bridge Course
7th Tamil Bridge Couse, Work Book Kalvi Tv Video Class. Class 7 Tamil
Bridge Course Class7|வகுப்பு7| தமிழ்|இணைப்புப்பாடப்பயிற்சி|Bridge course|
ஆசியஜோதி,மனிதநேயம்|நாள் 1&2 | Kalvi Tv இந்தப்பாடப்பகுதியில் கவிதைப்பேழை
என்ற தலைப்பில் உள்ள ஆசியஜோதி , மற்றும் உரைநடை உலகம் தலைப்பில் உள்ள மனிதநேயம்
பாடத்தையும் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் அழகாக
நடத்துகிறார்கள். (பக்க எண் :2 - 9 )
Class : 7
Subject : Tamil - Bridge Course - Work Sheet | இணைப்புப்பாடப்பயிற்சி
Topic : ஆசியஜோதி,மனிதநேயம்
Day : 1 and 2
********************
7th Tamil day 3,4
Class7|வகுப்பு7|தமிழ்| இணைப்பாடம்|Br course|முடிவில் ஒரு தொடக்கம், அணி இலக்கணம்|நாள் 3&4 | KalviTv
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் "விரிவானம்-முடிவில் ஒரு தொடக்கம் மற்றும் அணி இலக்கணம் " என்ற தலைப்பில் உள்ள பாடத்தைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் அழகாக நடத்துகிறார்.
Class : 7
Subject : Tamil - Bridge Course - Work Sheet | இணைப்புப்பாடப்பயிற்சி
Topic : விரிவானம்-முடிவில் ஒரு தொடக்கம் மற்றும் அணி இலக்கணம்
Day : 3 and 4
********************
7th Tamil day 7,8
Class7|வகுப்பு7|தமிழ்|இணைப்பாடம் | Br course | நால்வகைச் சொற்கள்,பெயர் சொல்|நாள் 5,6 | KalviTv
இப்பாடத்தொகுப்பில் ஆசிரியர் ' நால்வகைச் சொற்கள் , பெயர் சொல் ' என்ற தலைப்பில் பாடப்பகுதியை தெளிவாக கற்று தருகிறார்.
Class : 7
Subject : Tamil - Bridge Course - Work Sheet | இணைப்புப்பாடப்பயிற்சி
Topic : நால்வகைச் சொற்கள்,பெயர் சொல்
Day : 5 and 6
********************
Cla7|வகு7|தமிழ்|இணைப்பாடப்பயிற்சி | Br course | மொழியை ஆள்வோம்,மொழியோடுவிளையாடு|நாள் 7,8 |KalviTv
இப்பாடத்தொகுப்பில் ஆசிரியர் ' மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு ' என்ற தலைப்பில் பாடப்பகுதியை தெளிவாக கற்று தருகிறார்.
Class : 7
Subject : Tamil - Bridge Course - Work Sheet | இணைப்புப்பாடப்பயிற்சி
Topic : மொழியை ஆள்வோம்,மொழியோடுவிளையாடு
Day : 7 and 8
********************
0 கருத்துகள்