Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

9th Science Bridge Course

9th Science Bridge Course 

9th Standard Science Kalvi TV Bridge Course. work book | worksheet answers. 9th Science Day 1 and 2 Class9|வகுப்பு9|அறிவியல்|இணைப்புப்பாடப்பயிற்சி|Br Course|அளவீட்டியல், பருப்பொருள்கள்|நாள்1&2|KalviTv இப்படத்தொகுப்பில் ஆசிரியர் 'அளவீட்டியல் மற்றும் பருப்பொருள்கள் ' தலைப்பின் கீழ் வரும் பாடப்பகுதியை தகுந்த விளக்கங்களோடு கற்றுத்தருகிறார். பக்க எண்:16 - 21

Class :  9
Subject : Science - Bridge Course - Work Sheet 
Topic : அளவீட்டியல், பருப்பொருள்கள்
Day : 1 and 2.

   

--------------------- 

9th Science day 3,4 Class9|வகுப்பு9|அறிவியல்|இணைப்புப்பாடப்பயிற்சி|Br course|நுண்ணுயிரிகள், காந்தவியல்|நாள் 3&4| KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் " நுண்ணுயிரிகள் மற்றும் காந்தவியல் " என்ற தலைப்பில் உள்ள பாடத்தைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் அழகாக நடத்துகிறார். Page no. 22-26

Class :  9
Subject : Science - Bridge Course - Work Sheet 
Topic : நுண்ணுயிரிகள், காந்தவியல்
Day : 3 and 4.

   
--------------------
9th Bridge Course videos 9th Science Bridge Course Class : 9 Subject : Science - அறிவியல் | உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Unit : 6 - Bridge Course - இணைப்பாடப்பகுதி வகுப்பு 9 | இணைப்பாடப்பகுதி | அறிவியல் | உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | அலகு6 | KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் என்றத்தலைப்பில் செல், திசு, உறுப்பு, உறுப்பு மண்டலம் மற்றும் உயிரினம் ஆகியன பற்றியப் பாடத்தை நடத்துகிறார.

Class :  9
Subject : Science - Bridge Course - Work Sheet 
Topic : Unit - 6 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்