Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

12th Accountancy Kalvi Tv New Videos

12th Accountancy Kalvi Tv New Videos


Accountancy Class 12 | வகுப்பு 12 | கணக்கியல் | தடையும் விடையும் | கூட்டாளி சேர்ப்பு | KalviTv இப்பாடத் தொகுப்பில், கூட்டாளி சேர்ப்பு என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தைப் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 
Class 12 | வகுப்பு 12 | கணக்கியல் | தடையும் விடையும் | கூட்டாளி சேர்ப்பு | KalviTv இப்பாடத் தொகுப்பில், கூட்டாளி சேர்ப்பு என்ற தலைப்பின் கீழ் உள்ள கேள்விகளையும் அதற்கான சரியான பதில்களையும் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

   

 Class 12 | வகுப்பு 12 | கணக்கியல் | தடையும் விடையும் | கூட்டாளி சேர்ப்பு | பழைய நற்பெயர் | KalviTv இப்பாடத் தொகுப்பில், கூட்டாளி சேர்ப்பு என்ற தலைப்பின் கீழ் உள்ள "பழைய நற்பெயர்" என்ற தலைப்பின் கீழ் உள்ள இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களையும் அதற்கான சரியான விடைகளையும் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 

12th Accountancy Class 12 | வகுப்பு 12 | கணக்குப்பதிவியல் | கூட்டாளி சேர்ப்பு | அலகு 5 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து பகுதியில் உள்ள "கூட்டாளி சேர்ப்பு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கூட்டாளி சேர்ப்பு பற்றிய கணக்குகள் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | கணக்குப்பதிவியல் | கூட்டாளி சேர்ப்பு | அலகு 5 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "கூட்டாளி சேர்ப்பு" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். ( பக்க எண்.138 )
   
 class 12 | வகுப்பு 12 |கணக்குப்பதிவியல் |கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் |அலகு 4 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "கூட்டாண்மை கணக்குகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கூட்டாண்மை, நற்பெயர், நற்பெயரின் தன்மை, நற்பெயரின் வகைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | கணக்குப்பதிவியல் | கூட்டாளி விலகல் மற்றும் இறப்பு | அலகு 6 | பகுதி 1|KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஆறு பகுதியில் உள்ள "கூட்டாளி விலகல் மற்றும் இறப்பு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, கூட்டாளி விலகுவதற்கான காரணங்கள், கூட்டாண்மை சட்டம், கூட்டாளி விலகலின் போது செய்ய வேண்டிய சரிகட்டுதல்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்தல் மற்றும் குறிப்பேட்டுப் பதிவுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | கணக்குப்பதிவியல் | நிறுமக் கணக்குகள் | அலகு 7 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஏழு பகுதியில் உள்ள "நிறுமக் கணக்குகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, நிறுமத்தின் பொருள், வரையறை, நிறுமத்தின் பண்புகள், பங்குகளின் பொருள் மற்றும் வகைகள், பங்கு முதலின் பிரிவுகள், நேர்மை பங்குகள் வெளியீடு மற்றும் நேர்மை பங்குகள் செயல்படுவதற்கான செயல்முறை ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்