Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

12th Commerce Kalvi TV New Videos

12th Commerce Kalvi TV New Videos

Commerce Class 12 | வகுப்பு 12 | வணிகவியல் | தடையும் விடையும் | சுற்றுச்சூழல் காரணிகள் | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில், வாணிபச் சூழல் என்ற தலைப்பில் உள்ள சுற்றுச் சூழல் காரணிகள் என்ற பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 2 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 
Class 12 | வகுப்பு 12 |வணிகவியல்| தடையும் விடையும்| சுற்றுச்சூழல் காரணி..| அலகு 7 | பகுதி 3| KalviTv இப்பாடத் தொகுப்பில், அலகு 7 ல் காணப்படும் "வாணிபச் சூழல்" என்ற பாடத்தின் கீழ் உள்ள "சுற்றுச்சூழல் காரணி" என்ற தலைப்பிலுள்ள படைப்பு வினாக்கள் மற்றும் அதற்கான சரியான விடைகள் ஆகியன பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 

12th Commerce Class 12 | வகுப்பு 12 | வணிகவியல் | நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் | அலகு 2 | KalviTv
   
 Class 12 | வகுப்பு 12 | வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல் | வகைக்கெழு சமன்பாடுகள் | அலகு 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "வகைக்கெழு சமன்பாடுகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, நேரிய வகைகெழு சமன்பாட்டின் பொது வடிவம் - I, நேரிய வகைகெழு சமன்பாட்டின் பொது வடிவம் - II, மாறிகளைக் கெழுக்களாகக் கொண்ட இரண்டாம் வரிசை நேரிய வகைகெழு சமன்பாடுகள், நிரச்சார்பின் சூத்திரங்கள் மற்றும் சிறப்புத் தொகை ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | வணிகவியல் | மேலாண்மைத் தத்துவங்கள் | அலகு 1 | பகுதி 1 | Kalvi Tv இந்த காணொளி பதிவில் "மேலாண்மை தத்துவங்கள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தினை ஆசிரியர் தெளிவாக நடத்துகிறார். (பக்க எண்.01)
   
 Class 12 | வகுப்பு 12 | வணிகவியல் | மூலதனச் சந்தை | அலகு 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "நிதிச்சந்தை - 1 மூலதனச் சந்தை" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

12th Commerce Class 12 | வகுப்பு 12 |வணிகவியல்| தடையும் விடையும்| சுற்றுச்சூழல் காரணி..| அலகு 7 | பகுதி 3| KalviTv இப்பாடத் தொகுப்பில், அலகு 7 ல் காணப்படும் "வாணிபச் சூழல்" என்ற பாடத்தின் கீழ் உள்ள "சுற்றுச்சூழல் காரணி" என்ற தலைப்பிலுள்ள படைப்பு வினாக்கள் மற்றும் அதற்கான சரியான விடைகள் ஆகியன பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
 
Class 12 | வகுப்பு 12 | வணிகவியல் | தடையும் விடையும் | சுற்றுச்சூழல் காரணிகள் | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில், வாணிபச் சூழல் என்ற தலைப்பில் உள்ள சுற்றுச் சூழல் காரணிகள் என்ற பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 2 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்