Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

12th Economics Kalvi TV New Videos

12th Economics Kalvi TV New Videos 

Economics Class 12 | வகுப்பு 12 | பொருளியல் | தடையும் விடையும் | பன்னாட்டு பொருளியல் | KalviTv இப்பாடத் தொகுப்பில், பன்னாட்டு பொருளியல் என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தைப் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 


 

12th Economics Class 12 | வகுப்பு 12 | பொருளியல் | தேசிய வருவாய் | அத்தியாயம் 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அத்தியாயம் இரண்டு பகுதியில் உள்ள "தேசிய வருவாய்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, நிகர தேசிய உற்பத்தி, தனிநபர் வருமானம், உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டல் முறை, தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம், தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

12th Economics Class 12 | வகுப்பு 12 | பொருளியல் | தடையும் விடையும் | பன்னாட்டு பொருளியல் | அத்தியாயம் 7 | KalviTv இப்பாடத் தொகுப்பில், பொருளியல் பாடப் பிரிவிலிருந்து "பன்னாட்டு பொருளியல்" என்ற தலைப்பின் கீழ் உள்ள வினா விடைகளை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | பொருளியல் | தடையும் விடையும் | பன்னாட்டு பொருளியல் | KalviTv இப்பாடத் தொகுப்பில், பன்னாட்டு பொருளியல் என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தைப் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

1 கருத்துகள்