Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

12th History Kalvi TV New Videos

12th History Kalvi TV New Videos


History Class 12 | வகுப்பு 12 | வரலாறு | தடையும் விடையும் | காந்தியடிகள் தேசியத் தலைவராக..| அலகு 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில், வரலாறு பிரிவில் "காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்" என்ற தலைப்பின் கீழ் உள்ள கேள்விகளையும் அதற்கான சரியான பதில்களையும் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 

12th History Class 12 | வகுப்பு 12 | வரலாறு | இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி | அலகு 1 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "இந்தியாவின் தேசியத்தின் எழுச்சி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, தேசியம் என்றால் என்ன, தேசப்பற்று, தேசத்தின் மீதான மதிப்பு ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். ( பக்க எண். 01 )
   
 Class 12 | வகுப்பு 12 | வரலாறு | இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி | அலகு 1 | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, இந்தியாவில் தேசியம் தோன்ற காரணங்கள், சமூக பொருளாதார பின்னணி, மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும், சமூக சமய சீர்திருத்தங்கள், ஏனைய முக்கிய காரணங்கள், இந்தியாவில் சங்கங்கள் உருவாதல், மேலை நாட்டு மற்றும் இந்திய நாட்டு அறிஞர்கள், நவீன இந்திய கல்விக்கு சமயப் பரப்பாளர்களின் பங்களிப்பு ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | வரலாறு | இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள தேசியம் என்பதன் பொருள், இந்தியாவில் தேசியம் தோன்றக் காரணங்கள், சமூக பொருளாதார பின்னணி, மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும், சமூக பொருளாதார சீர்திருத்தங்கள், ஏனைய முக்கிய காரணங்கள் மற்றும் இந்தியாவில் சங்கங்கள் உருவாதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

12th History Class 12 | வகுப்பு 12 | வரலாறு | தடையும் விடையும் | காந்தியடிகள் தேசியத் தலைவராக..| அலகு 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில், வரலாறு பிரிவில் "காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்" என்ற தலைப்பின் கீழ் உள்ள கேள்விகளையும் அதற்கான சரியான பதில்களையும் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்