Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th சத்துணவியல் Kalvi TV NEW Videos

12th சத்துணவியல் Kalvi TV NEW Videos 

சத்துணவியல் Class 12 | வகுப்பு 12 | சத்துணவியல் | தடையும் விடையும்| காய்ச்சலுக்கான திட்ட உணவு| பாடம் 6 | KalviTv இப்பாடத் தொகுப்பில், சத்துணவியல் பாடப் பிரிவில் உள்ள "காய்ச்சலுக்கான திட்ட உணவுகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள வினாக்களுக்கான விடைகளை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார். Class 12 | வகுப்பு 12 | சத்துணவியல் | தடையும் விடையும் |உடல் பருமன் மற்றும் குறைந்த உடல்..| KalviTv இப்பாடத் தொகுப்பில், பாடம் ஏழு ன் கீழ் உள்ள "உடல் பருமன் மற்றும் குறைந்த உடல் எடைக்கான திட்ட உணவுகள்" என்ற தலைப்பின், உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குறைந்த எடை கொண்ட உணவுத் திட்டங்கள் ஆகியன உள்ள வினாக்களையும் அதற்கான சரியான விடைகளையும் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்