Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

12th அறவியலும் இந்தியப் பண்பாடும் Kalvi TV New Videos

12th அறவியலும் இந்தியப் பண்பாடும் Kalvi TV New Videos

அறவியலும் இந்தியப் பண்பாடும் Class 12 | வகுப்பு 12 | தடையும் விடையும் | அறவியலும் இந்தியப் பண்பாடும் | Kalvi Tv இப்பாடத் தொகுப்பில், "அறவியலும் இந்தியப் பண்பாடும்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
 


Class 12 | வகுப்பு 12 | அரசியல் அறிவியல் | சட்டமன்றம் | அத்தியாயம் 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் "அரசியல் அறிவியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் அத்தியாயம் இரண்டு பகுதியில் உள்ள, சட்டமன்றம் என்ற தலைப்பு பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அறவியலும் இந்தியப் பண்பாடும் | இந்திய பண்பாடு..| அலகு 4 | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் "அறவியலும் இந்தியப் பண்பாடும்" என்ற பாடத் தலைப்பின் கீழ் அலகு நான்கு பகுதியில் உள்ள, இந்தியப் பண்பாடும் சமயங்களும் பகுதியில் பெளத்த சமயம், இஸ்லாமிய சமயம் மற்றும் கிறித்தவ சமயம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்