Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th Physics Kalvi TV New Videos

12th Physics Kalvi TV New Videos 

Physics Class 12 | வகுப்பு 12 | இயற்பியல் | தடையும் விடையும் | மின்காந்த தூண்டலும் மாறுதிசை..| KalviTv இப்பாடத் தொகுப்பில், "மின்காந்த தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்" என்ற தலைப்பின் கீழ் உள்ள வினா விடைகளை ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.

 

12th Physics Class 12 | வகுப்பு 12 | இயற்பியல் | மாறுதிசை மின்னோட்டம் | KalviTv இப்பாடத் தொகுப்பில் உள்ள "மாறுதிசை மின்னோட்டம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள மாறுதிசை மின்னோட்டம், மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு, மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பு மற்றும் மிந்தடையாக்கி மட்டும் உள்ளா AC சுற்று ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | இயற்பியல் | நிலைமின்னியல் | தொகுதி 1 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் "இயற்பியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் தொகுதி ஒன்று பகுதி 1ல் உள்ள, நிலைமின்னியல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்