Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

8th Maths Kalvi TV New Videos 2021-2022

8th Maths Kalvi TV New Videos 2021-2022 

Class 8 | வகுப்பு 8 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | எண்கள் | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 2, 3 பக்கம் எண்: 8 - 12 இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 8 | வகுப்பு 8 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | அளவைகள் | அலகு 2 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 13 - 14 இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "அளவைகள்" என்ற பாடத் தலைப்பில் உள்ள அளவைகளின் வகைகள், வட்ட வடிவம் மற்றும் வட்ட வடிவத்தின் விளக்கங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

Class 8 | வகுப்பு 8 | கணிதம் | எண்கள் | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள விகிதமுறு எண்கள் மீதான அடிப்படை கணித செயல்பாடுகள் என்பன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 8 | வகுப்பு 8 | கணிதம் | எண்கள் | அலகு 1 | பகுதி 3 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள இரு எண்களுக்கு இடையே உள்ள விகிதமுறு எண்களைக் காணுதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

 
Class 8 | வகுப்பு 8 | கணிதம் | எண்கள் | அலகு 1 | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள விகிதமுறு எண்களின் திட்ட வடிவம், விகிதமுறு எண்களின் ஒப்பீடு பற்றி அறிதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்