Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

8th Science Kalvi TV New Videos 2021-2022

8th Science Kalvi TV New Videos 2021-2022 

Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | மின்னியல் - ஒலியியல் | அலகு 5&6 | KalviTv பயிற்சித் தாள்: 5 மற்றும் 6 பக்கம் எண்: 8 - 12 இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து மற்றும் ஆறு பகுதியில் உள்ள "மின்னியல் - ஒலியியல்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 
 Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | ஒளியியல் - வெப்பவியல் | அலகு 3&4 | KalviTv பயிற்சித் தாள்: 3 மற்றும் 4 பக்கம் எண்: 6 - 7 இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று மற்றும் நான்கு பகுதியில் உள்ள "ஒளியியல் - வெப்பவியல்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 


8TH SOCIAL SCIENCE Class 8 | வகுப்பு 8 |சமூகஅறிவியல் |பயிற்சிப்புத்தகம்| வர்த்தகத்திலிருந்து பேரரசு..| அலகு 2 | KalviTv பயிற்சித் தாள்: 2 பக்கம் எண்: 6 - 13 இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | ஐரோப்பியர்கள் வருகை | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 1 பக்கம் எண்: 1 - 5 இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "ஐரோப்பியகள் வருகை" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | அளவீட்டியல் | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "அளவீட்டியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள தளக்கோணம், திண்மக் கோணம், கடிகாரத்தின் மதிப்புகள் மற்றும் அளவீட்டு மதிப்புகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | நுண்ணுயிரிகள் | அலகு 16 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு பதினாறு பகுதியில் உள்ள "நுண்ணுயிரிகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 
Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பாடம் 9 | KalviTv இப்பாடத் தொகுப்பில் பாடம் ஒன்பது பகுதியில் உள்ள "நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, தனிமங்களின் குறியீடுகளின் வரலாறு, கிரேக்க குறியீடுகள், இரசவாதிகளின் குறியீடுகள், டால்டன் குறியீடுகள் மற்றும் ஓர் எழுத்து தனிமம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   
 Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | பயிற்சிப்புத்தகம் |காந்தவியல், அண்டம் மற்றும்..| அலகு 7&8 | KalviTv பயிற்சித் தாள்: 7 மற்றும் 8 பக்கம் எண்: 12 - 17 இப்பாடத் தொகுப்பில் அலகு ஏழு மற்றும் எட்டு பகுதியில் உள்ள "காந்தவியல், அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, செயற்கை காந்தங்கள், இயற்கை காந்தங்கள், காந்தங்களின் வகைகள் மற்றும் சட்ட காந்தம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். Class 8 | வகுப்பு 8 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | நம்மைச் சுற்றியுள்ள..| அலகு 9&10 | KalviTv பயிற்சித் தாள்: 9 மற்றும் 10 பக்கம் எண்: 18 - 24 இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்பது மற்றும் பத்து பகுதியில் உள்ள "நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள், நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, பொருள்களின் வகைகள், திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்