Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

8th Social Science Kalvi Tv New Videos 2021-2022

8th Social Science Kalvi Tv New Videos 

2021-2022


 Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | மக்களின் புரட்சி | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 16 - 22 இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "மக்களின் புரட்சி" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 
 Class 8 | வகுப்பு 8 | சமூகஅறிவியல் | பயிற்சிப்புத்தகம் | கிராம சமூகமும் வாழ்க்கை..| அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 14 - 15 இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 


Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கம் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பாறை மற்றும் மண் | அலகு 1 | பகுதி 1 - பாறை | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "பாறை மற்றும் மண்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பாறை, பாறைகளின் தன்மை, பாறைகள் வகைகள், பாறைகளின் வகைகள் மற்றும் பாறைகளை அடையாளம் காணுதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | ஆங்கிலேய ஆட்சியில்..| அலகு 7&8 | KalviTv பயிற்சித் தாள்: 7 மற்றும் 8 பக்கம் எண்: 33 - 38 இப்பாடத் தொகுப்பில் அலகு ஏழு மற்றும் எட்டு பகுதியில் உள்ள "ஆங்கிலேய ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, கால நிலத்துவ வளர்ச்சி மற்றும் இடைக்கால நகரங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | இந்தியாவின் கல்வி..| அலகு 5&6 | KalviTv பயிற்சித் தாள்: 5 மற்றும் 6 பக்கம் எண்: 23 - 32 இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து மற்றும் ஆறு பகுதியில் உள்ள "இந்தியாவின் கல்வி வளர்ச்சி மற்றும் இந்தியாவில் தொழிலக வளர்ச்சி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, நமது கல்வி, தேசியக் கல்விக் கொள்கை, நெசவலை மற்றும் தேயிலைத் தோட்டம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்