Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

12th Kalvi TV New Video Class Other Subjects

12th Kalvi TV New Video Class Other Subjects 

12th Other Subjects Class 12 | வகுப்பு 12 | அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் | புரொப்பல்லர் ஷாப்ட்..| அலகு 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "புரொப்பல்லர் ஷாப்ட் மற்றும் பின் இருசு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள அறிமுகம், இயக்கம் மற்றும் வகைகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை கட்டிட பொறியியல் |நீர் வழங்கும் பொறியியல்|அலகு 4 | பகுதி 1 |KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "நீர் வழங்கும் பொறியியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பொது நீர் விநியோகத் திட்டத்தின் நோக்கங்கள், நீர் வழங்கலைத் திட்டமிடுதல், நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் தேவைகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | பொது - செவிலியம் | உடல்கூறு மற்றும் உடலியல் | அலகு 1 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "உடல்கூறு மற்றும் உடலியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள தோல் மண்டலம் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அரசியல் அறிவியல் | இந்திய அரசியலமைப்பு | KalviTv இப்பாடத் தொகுப்பில் உள்ள "இந்திய அரசியலமைப்பு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள தேசியவாதம், அரசியலமைப்பின் பொருள், செயல்பாடு மற்றும் முக்கியத்துவம், நமது அரசியலமைப்பின் பரிணாமம், மதச்சார்பற்ற இந்தியா, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய முறை, சட்டசபையின் தொகுப்பு மற்றும் புற நிலை தீர்மானம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை கட்டிட பொறியியல் | வீடு திட்டமிடுதல் | அலகு 1 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "அடிப்படை கட்டிட பொறியியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள வீடு திட்டமிடுதல் என்ற தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை இயந்திரவியல் | அரைப்பு இயந்திரம் | இயல் 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில் இயல் நான்கு பகுதியில் உள்ள "அரைப்பு இயந்திரம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பணிமனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இயந்திரம் அரைப்பு இயந்திரம் மற்றும் அரைப்பு இயந்திரத்தின் வகைகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை இயந்திரவியல் தொழில்நுட்பம் | கடைசல் இயந்திரம் | பாடம் 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் பாடம் ஒன்று பகுதியில் உள்ள "கடைசல் இயந்திரம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, கடைசல் இயந்திரத்தின் அமைப்பு, அதன் முக்கிய பாகங்கள் மற்றும் வேலைகள், ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | மனையியல் | சிகிச்சை உணவுகள் | KalviTv இப்பாடத் தொகுப்பில் உள்ள "சிகிச்சை உணவுகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள உணவுத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள், மருத்துவமனை உணவுத் திட்டம், திரவ உணவின் வகைகள், காய்ச்சலுக்கான திட்ட உணவு, காய்ச்சலின் வகைகள், காய்ச்சலின் போது ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள், டைபாய்டு மற்றும் காச நோய், உணவு மண்டலம், வாய்வழிக் குழி, இரப்பை, சிறுகுடல் மற்றும் இரப்பை புண் ஏற்பட காரணங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | மனையியல் | சிகிச்சை உணவுகள் | அலகு1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "சிகிச்சை உணவுகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கல்லீரல், அதிக எடை மற்றும் உடற்பருமன், இருதய சுற்றோட்ட மண்டல நோய்களுக்கான திட்ட உணவு மேலாண்மை ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு12 | நுண்ணுயிரியல் | நுண்ணுயிரிகளின் வளர்சிதை மாற்றம் | இயல் 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில் இயல் நான்கு பகுதியில் உள்ள "நுண்ணுயிரிகளின் வளர்சிதை மாற்றம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, வளர்சிதை மாற்றம், நுண்ணுயிரிகளின் உணவூட்டம், கார்போஹைட்ரேட் சிதை மாற்றம், செல்லுலார் சுவாசித்தல், கிளைகாலைசிஸ் மற்றும் கிளைகாலைசிஸ் வழித்திடங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் | புரொப்பல்லர் ஷாப்ட்..| அலகு 4 | KalviTv இப்பாடத் தொகுப்பில் "அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் அலகு ஒன்று பகுதியில் உள்ள, புரொப்பல்லர் ஷாப்ட் மற்றும் பின் இருசு - யுனிவர்சல் சிலைடிங் ஜாயிண்ட் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 12 | வகுப்பு 12 | நெசவியல் தொழில்நுட்பம் | பின்னல் கலை - அறிமுகம் | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "நெசவியல் தொழில்நுட்பம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, பின்னல் கலை - அறிமுகம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

12th Bio Chemistry Class 12 | வகுப்பு 12 | உயிரி வேதியியல் | செல் சவ்வு | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "செல் சவ்வு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, செல் சவ்வு என்றால் என்ன, செல் சவ்வின் வேதி இயைபு, கொழுப்பு, ஸ்பிங்கோலிப்பிடு, புரதங்கள், புற அமைவு புரதம், குறைபாடுகள் மற்றும் லிப்பிடுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 12th BM and stat Class 12 | வகுப்பு 12 | வணிகக் கணிதம் & புள்ளியியல் |வகைக்கெழு சமன்பாடுகள்|தொகுதி 4|பகுதி 1|Kalvi Tv இப்பாடத் தொகுப்பில் ஆசிரியர் "வகைக்கெழு சமன்பாடுகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தினை தெளிவாக விளக்குகிறார். (பக்க எண்.84)
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்