Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

11th Tamil Refresher Course Answer key Topic 12 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 12 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்


11th Tamil Refresher Course Answer key Topic 12 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 12 மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 12  மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்

11th Tamil Refresher Course 12. மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல் Answer key 2021-2022

மதிப்பீடு

1. மயங்கொலி என்றால் என்ன?

  • மயங்கொலி என்பது எழுத்துகளைச் சரியாக உச்சரிக்காததும், தவறாகப் புரிந்து கொள்வதும் ஆகும். மயக்கத்தைத் தரக்கூடிய ஒலி மயங்கொலி.

2. மயங்கொலிச் சொற்கள் எவை?

தமிழ்மொழியில் மயங்கொலிச் சொற்கள் மூன்று வகையில் அமையும். அவற்றை
  • ந,ன, ண வேறுபாடு
  • ர,ற வேறுபாடு
  • ல, ழ, ள வேறுபாடு என்று வகைப்படுத்துவர்.

3. மயங்கொலிச் சொற்களால் எவ்வாறு குழப்பம் அடைகின்றோம்?

  •           மயங்கொலிச் சொற்களால் பொருள் குழப்பம் ஏற்படும்.

4. இரத்தல் - இறத்தல் பொருள் வேறுபாடறிக.

  •      இரத்தல் - யாசித்தல்
  •      இறத்தல் - மரணித்தல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்