Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

11th Tamil Refresher Course Answer key Topic 15 வேர்ச் சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 15 வேர்ச் சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும்


11th Tamil Refresher Course Answer key Topic 15 வேர்ச் சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 15  வேர்ச் சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 15  வேர்ச் சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும்

11th Tamil Refresher Course 15. வேர்ச் சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும்Answer key 2021-2022

மதிப்பீடு

1. வேர்ச்சொல் என்றால் என்ன ?

  • பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும் .
சான்று - நட

2. வேர்ச்சொல்லின் முக்கியத்துவம் என்ன ?

  • சொற்கள் தோன்றுவதற்கும் , பொருள் புரிவதற்கும் வேர்ச்சொல்லே அடிப்படை ஆகும்.  

3. பெயரெச்சம் என்றால் என்ன?

  • பெயரைக் கொண்டு முடியும் சொல் பெயரெச்சம் எனப்படும்.
"வந்த கண்ணன்"
  • இதில் வந்த என்ற எச்சச்சொல் கண்ணன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும்.

4. வேர்ச்சொல் எப்படி வினைமுற்றுகளாக மாற்றமடைகின்றது என்பதை விளக்குக.

வினைமுற்று :
  • ஒரு செயல் முடிவதை சுட்டுவது வினைமுற்று ஆகும்.
  • நடி  - நடித்தான்
  • செல்  -  சென்றான்
இப்படி வேர்ச்சொல் வினையைக் கொண்டு முடிந்தால் வினைமுற்று ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்