Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

11th Tamil Refresher Course Answer key Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்


11th Tamil Refresher Course Answer key Topic 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 16 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்

11th Tamil Refresher Course 16. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல் Answer key 2021-2022

மதிப்பீடு

1. பேச்சு வழக்கு என்றால் என்ன ?

  • ஒருவருக்கு ஒருவர் நேர்நின்று கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஒலி வடிவிலான குறியீட்டைப் பேச்சு மொழி என்று அழைக்கிறோம்.

2. எழுத்து வழக்கு என்றால் என்ன ?

  • மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ற வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெறும் மொழி வழக்கை எழுத்து மொழி என்பர்

3. பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் உள்ள வேறுபாடு யாது ?

  • பேச்சு வழக்கு      -     எழுத்து வழக்கு 
  • ஒலி வடிவம்         -   வரி வடிவம்
  • ஓடும் ஆறு போன்றது   - ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி  போன்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்