11th Tamil
Refresher Course Answer key
Topic 22 அணிகள்
11th Tamil Refresher Course Answer key Topic 22 அணிகள். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 22 அணிகள் வினாக்களும் விடைகளும்.
11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 22 அணிகள்
11th Tamil Refresher Course 22. அணிகள்
Answer key 2021-2022
மதிப்பீடு
1. 'அணி' பொருள் வரையறு.
- செய்யுளை அழகுபடுத்தி , அதன் பொருளைத் தெளிவாக எடுத்துரைக்கப் பயன்படுவது அணி ஆகும்.
2. 'அலங்காரம்' என்பது எம்மொழிச்சொல் ?
' அலங்காரம் ' என்பது வடமொழிச்சொல்.3. அணி இலக்கணம் கூறும் சிறப்பான நூல் ஒன்றினை கூறுக?
தண்டியலங்காரம்4 . உவமை அணியின் இலக்கணம் கூறுக ?
உவமானம் ஒரு தொடராகவும் , உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து ' போல ' என்னும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணியாகும்.5. பிறிதுமொழிதல் அணி சான்று தருக?
பிறிது மொழிதல் அணி:அணி இலக்கணம்:
- கவிஞர் தான் கூறக் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றின் மீது ஏற்றிக் கூறுவது பிறிது மொழிதல் அணியாகும்.
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
சால மிகுத்துப் பெயின்.
0 கருத்துகள்