Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th Physics Kalvi TV Videos January 2022

12th Physics Kalvi TV Videos January 2022

12th Physics Kalvi tv Videos 2022. TN 12th Standard Daily Kalvi TV Videos, Date and Topic wise kalvi tv videos. 1st to 12th Standard All subject kalvi Tv video classes
JANUARY-2022 மாதத்திற்கான கல்வி தொலைக்காட்சி அனைத்து (KALVI TV) வீடியோக்களும் தேதி வாரியாக, தலைப்பு வாரியாக ஒரே தொகுப்பில் உள்ளது. ஒவ்வொன்றாக பார்த்து பயன்பெறுங்கள்.

 

  • Class: 12
  • Subject: Physics 
  • Date: 3.1.2022
  • Topic:  அலகு 3 | காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - லாரன்ஸ் விசை

12th Physics 3.1.2022 Class 12 | வகுப்பு 12 | இயற்பியல் | காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த..| அலகு 3 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள லாரன்ஸ் விசை பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.
 

 ****************************

  • Class: 12
  • Subject: Physics 
  • Date: 6.1.2022
  • Topic:  அலகு 3 | காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - சைக்ளோட்ரான் 

 6.1.2022 Class 12 | வகுப்பு 12 | இயற்பியல் | காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த..| அலகு 3 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்" என்ற தலைப்பின் கீழ் உள்ள சைக்ளோட்ரான் என்பன பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்