TET - TNPSC Online Test 1
1/20
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்- இக்குறளில் செயற்கரிய செயல்களை எப்பொழுது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது?
உரிய காலம் வாய்க்கும்போது✔X
நண்பர்கள் இணையும் போது✔X
பொறுமையாக இருந்து✔X
பொருள் கிடைக்கும் நேரத்தில்✔X
2/20
ஒருவருக்கு சிறந்த அணி என திருக்குறள் எதனைக் குறிப்பிடுகிறது?
மாலை✔X
காதணி✔X
இன்சொல்✔X
ஊக்கமுடைமை✔X
3/20
பிறர்க்கின்னா__________ செய்யின் தமக்குஇன்னா _______ தாமே வரும்.
பிற்பகல், முற்பகல்✔X
இன்று, நாளை✔X
முற்பகல், பிற்பகல்✔X
நாம், நமக்கு✔X
4/20
பிறர் உயிர்களின்_______க் கண்டு வருந்துவதை அறிவின் பயனாகும் என திருக்குறள் கூறுகிறது?
மகிழ்வை✔X
செல்வத்தை✔X
துன்பத்தை✔X
பகையை✔X
5/20
நாலடியாரை தொகுத்தவர் யார்?
சமணமுனிவர் நானூறு நபர்கள்✔X
விளம்பிநாகனார்✔X
பதுமனார்✔X
மூவாதியார்✔X
6/20
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கீழ்க்கண்டவற்றுள் இது புறத்திணை நூல்?
இன்னா நாற்பது✔X
ஐந்திணை ஐம்பது✔X
திணைமொழி ஐம்பது✔X
களவழி நாற்பது✔X
7/20
பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுதியில் மிகவும் சிறியது எது?
ஏலாதி✔X
முதுமொழிக்காஞ்சி✔X
சிறுபஞ்சமூலம்✔X
ஐந்திணை ஐம்பது✔X
8/20
வேறுபட்டதை கண்டறி?
திருக்குறள்✔X
நாலடியார்✔X
திரிகடுகம்✔X
கைந்நிலை✔X
9/20
திரிகடுகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
100✔X
104✔X
10✔X
400✔X
10/20
இராவண காவியம் - காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று புகழ்ந்து கூறியவர்?
முத்துராமலிங்க தேவர்✔X
ஈ.வே.ரா✔X
அண்ணாதுரை✔X
வா.வே.சு. ஐயர்✔X
11/20
நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ஜி.யு. போப்✔X
கால்டுவெல்✔X
வா.வே.சு. ஐயர்✔X
எல்லிஸ் துரை✔X
12/20
இனியவை நாற்பது எவ்வகை பாக்களால் ஆனது?
ஆசிரியப்பா✔X
கலிப்பா✔X
வெண்பா✔X
வஞ்சிப்பா✔X
13/20
பாம்பறியும் பாம்பின் கால் என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
சிலப்பதிகாரம்✔X
நாலடியார்✔X
பழமொழி✔X
எதுவும் இல்லை✔X
14/20
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
சீவக சிந்தாமணி✔X
கம்பராமாயணம்✔X
சிறுபஞ்சமூலம்✔X
மணிமேகலை✔X
15/20
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?
உதயகுமாரன காவியம்✔X
சீவக சிந்தாமணி✔X
நீலகேசி✔X
கம்பராமாயணம்✔X
16/20
முத்தமிழ் காப்பியம் என்று போற்றப்படும் நூல் எது?
திருக்குறள்✔X
அகநானூறு✔X
சிலப்பதிகாரம்✔X
நாலடியார்✔X
17/20
காவற்பெண்டு என்ற சங்ககால பெண்பாற் புலவர் பாடிய எத்தனை பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது?
1✔X
3✔X
7✔X
13✔X
18/20
"பொறிமயிர் வாரணம்..... கூட்டுறை வயமாப் புலியொடு குழும " என்ற அடிகள் மூலமாக மதுரையில் சங்ககாலத்திலேயே வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை கூறும் நூல்?
சிலப்பதிகாரம்✔X
மணிமேகலை✔X
முதுமொழிக்காஞ்சி✔X
மதுரைக்காஞ்சி✔X
19/20
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்க தேவர் இயற்றிய நூலாக கூறப்படுவது எது?
பெருங்கதை✔X
நரி விருத்தம்✔X
விருத்த கண்ணி✔X
நீலகேசி✔X
20/20
இராவண காவியத்தை இயற்றியவர்?
கம்பர்✔X
கண்ணதாசன்✔X
புலவர் குழந்தை✔X
பேரறிஞர் அண்ணா✔X
This quiz has been created using the tool HTML Quiz Generator
0 கருத்துகள்