Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தவர் பெற்றோர் - புகழனார் - மாதினியார்

பெற்றோர் இட்ட பெயர் - மருள் நீக்கியார்

இளமையிலேயே பெற்றோரை இழந்து தமக்கை திலகவதியார் வளர்க்கப்பட்டார் சமணர்களின் சூழ்ச்சியால் சமண சமயத்தில் சேர்ந்து சமண சமய நூல்களையெல்லாம் கற்றுத் தேர்ந்து தருமசேனர் என்ற பெயருடன் வாழ்ந்து வந்தார் (தன் சகோதரன் வழிதவறிச் செல்வதைக் கண்டு வருந்திய திலகவதியார் தன் தம்பியை எவ்வாறாயினும் மீண்டும் சைவத்தில் சேர்க்க வேண்டும் என்று மன்றாடி நோன்பு பூண்டிருந்தார்

சிவபெருமானிடம் (சிவபெருமானின் திருவருளால் தருமசேனர்க்குத் தீராத சூலைநோய் எனும் வயிற்று வலி உண்டாயிற்று. சமணர்களும் தம்மால் இயன்றவரை முயன்றும் அந்நோய் குறையாமல் மேலும் வருத்தியது

துன்பம் தாளாத தருமசேனர். தமக்கையைத் தேடி ஓடிவர, திலகவதியார் அவரை அன்புடன் அழைத்துச் சென்று திருவதிகைப் பெருமானை வணங்கிப் பதிகம் பாட நோய் தீர்ந்து நலம் பெற்றார். அவர் பாடிய முதல் பதிகம் 'கூற்றாயின வாறு என்பதாகும் மநாவுக்கரசர் சைவரானதைக் கண்ட சமணர்கள் மகேந்திர பல்லவனின் உதவியுடன் பல இன்னல்களை இழைத்தனர். இன்னல்களை ஐந்தெழுத்து மந்திரத்தின் உதவியால் வென்றார்

அவரது மன உறுதியைக் கண்டு மன்னனும் மனம் மாறி சைவம் தழைக்கப் பாடுபட்டான் (t 'என் கடன் பணி செய்து கிடப்பதே' எனும் பரந்த நோக்கத்துடன் கையில் உழவாரப்படை ஏந்தி பாழடைந்த கோயில்களைச் செப்பனிட்டு இறைபணி செய்து வந்தார் சுந்தரர் சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் வாழ்ந்தது கி.பி. எட்டாம் நூற்றாண்டு ஆகும் இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது

இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர் ( இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண் சேக்கிழார்
பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர் இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளில், தேவாரத்தில் இணைந்துள்ளார்கள்.

8th Science Term 2 Unit 1 Click Here
8th Tamil திருநாவுக்கரசர் Click Here

கருத்துரையிடுக

0 கருத்துகள்