Header Ads Widget

Kalvi TV Videos 2021-2022

Ticker

6/recent/ticker-posts

Flash News 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Flash News : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
  • கடலூர்
  • புதுக்கோட்டை
  • திருவாரூர்
  • நெல்லை
  • தூதத்துக்குடி
  • குமரி
 ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்