Flash News : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 09.11.2021 ) செவ்வாய்கிழமை விடுமுறை
கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 1. கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 2. விருதுநகர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 3. நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 4. ராமநாதபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 5. திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 6. தஞ்சை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- 7. புதுக்கோட்டை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 1. விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 2. மயிலாடுதுறை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 3.தென்காசி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 4.நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 5..சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 6.செங்கல்பட்டு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 7. காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 8 .திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 9. சிவகங்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- 10. மதுரை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட
ஆட்சியர்கள் உத்தரவு.




0 கருத்துகள்